கேர் அகாடமி சிகரம் நோக்கி வெள்ளி விழா

Aug 11, 2025 - 22:25
 0  4
கேர் அகாடமி சிகரம் நோக்கி வெள்ளி விழா

கேர் அகாடமி சிகரம் நோக்கி வெள்ளி விழா

திருச்சியில் கேர் அகாடமி சிகரம் நோக்கி வெள்ளி விழாவில் கே ஆர் அகடாமியில் ஆண்டுதோறும் சிகரம் நோக்கி என்னும்கல்வி   32 ஆண்டு காலமாக கல்வி அனுபவம் மிக்க இந்த கேர் அகடாமி கல்வி மையத்தின்25 ஆண்டாக நடத்தப்படும் சிகரம் நோக்கிய வெள்ளி விழாவில் கேர் அகாடமி இயக்குனர் பேராசிரியர் D. முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார் Dr. தமிழன்பன் வரவேற்புரை.    முன்னாள் தலைமைச்  செயலாளர் டாக்டர் இறையன்பு ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டுசிறப்பு உரையாற்றினார் Dr.ஆனந்தகிருஷ்ணன், திருமதி கிருஷ்ணவேணி, ஆகியோர் வாழ்த்துரை விழாவில் இடைநிலை ஆசிரியர் தேர்வில் வெற்றிபெற்று அரசு ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள படித்த 20 பேர், டி என்பிஎஸ்சி முலம் அரசு அதிகாரிகளாக பணியேற்ற இருவர் இம்மையத்தில் படித்து 10+2ஆம் வகுப்பு மத்திய, மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர், உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள் காலடி சுவடுகள் என்னும் Avடிஜிட்டல்  Dr. இறையன்பு வெளியிடDr மாரிமுத்து Dr பிச்சுமணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர் நிறைவாக Dr இளம் தமிழன் நன்றி கூறினார் தேர்வுக்கு தயாராகும் நூற்றுக்கணக்கானோர் உட்பட ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0