திருச்சியில் ஜோசப் கண் மருத்துவமனைக்கு நவீன உபகரணங்கள் வழங்கினார்கள்
ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் மாவட்டம் 9127 இணைந்து பன்னாட்டு ரோட்டரி அறக்கட்டளையில் முலம் - Dr. ஏ.கே.எஸ்.சீனிவாசன் அவர்களின் நேரடி பங்களிப்பில் சுமார் 45 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி ஜோசப் கண் மருந்து வமனையில் கண் வங்கி அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை வழங்கினர் தொடக்கவிழாவிற்கு டிஇஎல் சி.பிஷப் கிறிஸ்டியன் சாம்ராஜ் ஆசிர்வாதத்துடன் பன்னாட்டு ரோட்டேரியன் இயக்குனர் M.முருகானந்தம் திறந்துவைத்து ஜோசப் கண் மருந்துவமனைக்கு உபகரணங்களை ஒப்படைத்தார் மாவட்ட ஆளுநர் கார்த்திக், சுப்பிரமணியன். ரோட்டேரியன் லியோ பெலிக்ஸ் லூயில், ராஜா கோவிந்தசாமி ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்குனர் Dr.பிரதீபா திருச்சபையின் செயலாளர் தங்கப் பழம், பொருளாளர் .ஞானப்பிரகாசம் திருச்சி வேறு எங்கும் இல்லாத அதிநவீன இயந்திரம் உபகரணங்கள் வழங்கப்பட்டது-திருச்சி மாவட்டத்திலே முதல்முறையாக 45 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள து இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி நிர்வாகிகள் எம்.எ. முகமது தாஜ், லிஸி அசோமுக, சத்யநாராயணன் ஹனிபா பீ.சான வாஸ் மற்றும் ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0